Surprise Me!

Job opportunities in Motor Sports | Online Seminar | Motor Vikatan

2020-10-08 2 Dailymotion

ரேஸில் ஓர் அணியின் சார்பாகக் கலந்துகொள்வது ஒருவர்தான் என்றாலும், டீம் மேனேஜர் தொடங்கி டயர் ஸ்பெஷலிஸ்ட், ஜெனரல் ஸ்பெஷலிஸ்ட், ட்யூனர், மெக்கானிக், பிட் க்ரூ, மார்ஷல்ஸ் என்று அவருக்குப் பின்னால் ஒரு பெரும் படையே சுறுசுறுப்பாய் இயங்குவதை தொலைக்காட்சியிலோ அல்லது ரேஸ் மைதானத்திலோ பார்த்திருப்போம்.

நம் நாட்டைப் பொறுத்தவரை இவற்றில் பல வேலைகள் பகுதிநேர வேலைகள்தான். ஆனால் மிகுந்த மனநிறைவைக் கொடுப்பவை. இத்துறையில் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றியெல்லாம் CRA மோட்டார் ஸ்போர்ட்ஸைச் சேர்ந்த தருண், அக்டோபர் 10-ம் தேதி நடக்கவிருக்கும் பயிலரங்கில் உங்களோடு பகிர்ந்து கொள்ளவிருக்கிறார். வேகம்தான் உங்கள் வேதம் என்றால், நீங்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய பயிலரங்கம் இது.

Job opportunities in Motor Sports | Online Seminar
Saturday, 10th Oct 2020 | 10 am to 12 Noon
பதிவு செய்ய: https://bit.ly/3c8eaK5

Buy Now on CodeCanyon